Sunday, May 29, 2022

Infinix Hot 12 Play - இன்பினிக்ஸ் 12ப்ளே ₹8,499 க்கு ..(First impression view)

இன்பிக்ஸ் நிறுவனம் தனது  12 சீரீஸில் 12 ப்ளே என்ற புதிய மொபைல் போனை ₹ 8,499 க்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
டிஸ்ப்ளே:
இது 6.82 இன்ச் நீளம் கொண்ட ஐபிஎஸ் எல் சிடி பேனல் மற்றும் 90hz ரிப்ரஸ் ரேட் ,பன்ஜ் ஹோல் டிஸ்ப்ளே ஆகியவற்றை கொண்டுள்ளது.

கேமரா:
இதில் 13MP பின்புறமுதன்மை கேமரா  மற்றும் 2 MP டெப்த் சென்சார்  கேமரா   அமைப்புடன் இணைந்து ஃப்ளாஷ் உடன் வருகிறது.
முன்பக்க கேமரா 8MP மற்றும்  இதிலும் ஃப்ளாஷ் உடன் வருகிறது.

இரண்டு  பக்க கேமராவிலும் 30Fps வீடியோ ரெக்கார்டிங் செய்து கொள்ள லாம்.
சேமிப்பு:
இது 4GB ரம் மற்றும் 64 GB  ரோம் மேலும் 256  GB வரை இதன் சேமிப்பு திறனை மேம்படுத்த முடியும்
.
செயல்திறன்:
இதில் யுனிசாக் T615 என்ற ஓக்டா கோர் ப்ராசசர் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பேட்டரி மற்றும் சார்ஜ்:
பேட்டரியை பொருத்த மட்டில்  6000mah Li-ion கொண்டுள்ளது.
டைப் சி சார்ஜிங் போர்ட் 3.5 ஜாக் உடன் வருகிறது.

இரண்டு சிம் கார்டு ஸ்லாட் அதில் இரண்டிலும் 4G சிம் கார்டு ஒரே நேரத்தில் பயன்படுத்தி கொள்ளலாம்.





Checking